இந்திய அணியின் வெற்றிக்கு பும்ராதான் காரணம் - ரவிசாஸ்திரி | Oneindia Tamil

2017-11-09 339

இந்திய அணி வெற்றி பெற சூப்பர் ஸ்டார் பும்ரா தான் காரணம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்க உள்ளது. கடைசியாக நடந்த இரண்டு தொடர்களிலும் கடைசி போட்டியிலேயே தொடர் வெற்றிக்கான முடிவு தெரிந்தது.
அதுபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது. நியூசிலாந்து அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. டில்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற, ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி-20ல் நியூசிலாந்து வென்றது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது

After the win, Bumrah said, “It was a good day. Slower delivery was gripping, so we wanted to stick to a basic plan. I and Bhuvi (Bhuvneshwar Kumar) had a chat with the innings. After watching the first innings, we saw them bowling slower deliveries, but our balls weren’t gripping, so we had to bowl it back of a length and mix them with yorkers. I wasn’t thinking too much, just focusing on every ball and on executing them.” Ravi Shastri.

Videos similaires